மாணவர்களே ரெடியா….? “வந்தே மாதரம்” முதல் பரிசு ₹50,000…. வீட்டிலிருந்து ஜெயிக்க அருமையான வாய்ப்பு….!!
’வந்தே மாதரம்’ பாடல் வெளியாகி 150 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாடும் விதமாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளார். ‘சுதந்திரப் போராட்டத்தில் வந்தே மாதரத்தின் பங்களிப்பு’ போன்ற தலைப்புகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கட்டுரை எழுதி அனுப்பலாம்.…
Read more