சஞ்சுக்கு நோ சான்ஸ்….? கில்லை நீக்கக் கூடாது…. டி20 அணியின் மிடில் ஆர்டரில் கில் தேவை…. ஏ.பி. டி வில்லியர்ஸ் உறுதி….!!
இந்திய டி20 அணியின் துணை கேப்டன் சுப்மன் கில், சமீப காலமாக டி20 போட்டிகளில் சரியாக ரன் எடுக்காமல் தடுமாறுகிறார். இதனால், அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு, அதிரடி வீரர் ஜெய்ஸ்வால் அல்லது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் போன்றவர்களைச் சேர்க்க…
Read more