ஒருநாள் உலகக் கோப்பையின் முதல் 10 ஓவர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2023 உலகக் கோப்பையின் முதல் 10 ஓவர்களில் குசல் மெண்டிஸ் 8 சிக்சர்களை அடித்தார்.

2015 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் முதல் 10 ஓவர்களில் பிரண்டன் மெக்கல்லம் 7 ​​சிக்ஸர்களை விளாசினார்.

இந்த உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர் முதல் 10 ஓவர்களில் 6 சிக்சர்களை அடித்திருந்தார்.

2015 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக கிறிஸ் கெய்ல் முதல் 10 ஓவர்களில் 5 சிக்சர்களை அடித்தார்.

2003 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக கனடாவின் ஜான் டேவிஸ் முதல் 10 ஓவர்களில் 4 சிக்சர்களை அடித்தார்.

இந்த உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் 10 ஓவர்களில் டிராவிஸ் ஹெட் 4 சிக்சர்களை விளாசினார்.

பிரையன் லாரா 2003 உலகக் கோப்பையில் கனடாவுக்கு எதிராக முதல் 10 ஓவர்களில் 4 சிக்ஸர்களை அடித்தார்.2015 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின் முதல் 10 ஓவர்களில் பிரண்டன் மெக்கல்லம் 4 சிக்ஸர்களை விளாசினார்.

இந்த ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 10 ஓவர்களில் ரோஹித் சர்மா 4 சிக்சர்களை விளாசினார்.

மேலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் 10 ஓவர்களில் ரோகித் சர்மா 4 சிக்சர்களை விளாசினார்.