லிங்கின் என்பது வணிக ரீதியான சமூக வலை இணைப்பு தளமாகும். நம்மில் பலர் இதனை பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றிருப்போம். அதன்படி இந்த லிங்டின் பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது கேமின் துறையிலும் இது நுழைந்துள்ளது. அதன்படி, pinpoint, creans, crossclimb ஆகிய கேம்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மூளையை கூர்மையாக்கும் விதமாக இந்த கேம்களை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.