ராமாயணம், மகாபாரதப் பேச்சு!” – மேடையிலேயே சக எம்.எல்.ஏ-வுடன் பாஜக தலைவர் காரசார விவாதம்… அரசியலில் அதிர்லைகளை ஏற்படுத்திய பரபரப்புச் சம்பவம்…!!”
மத்தியப் பிரதேச மாநிலம் குனா பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில், பாஜக எம்.எல்.ஏ ஒருவர் இராமாயணம் மற்றும் மகாபாரதம் குறித்துப் பேசிய சர்ச்சைப் பேச்சு சக பெண் எம்.எல்.ஏ-வின் எதிர்ப்பைச் சம்பாதித்ததுடன், மேடையிலேயே இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குனா…
Read more