படி படி-னு சொன்னது ஒரு குத்தமா?… விளையாடியதை தடுத்த தாய்… 11 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு… பதறவைக்கும் பின்னணி…!!!
மத்தியப் பிரதேச மாநிலம் மைஹார் மாவட்டத்தில், பள்ளிக்குச் செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டித்த தாயின் செயலால் மனமுடைந்த 5-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டார் கிராமத்தைச்…
Read more