பயங்கரம்! தனியாகப் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. 40 இளைஞர்கள் உருவாக்கிய சண்டையால் பீதி…. பத்திரமாக மீட்ட RPF….!!
தனியாகப் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது ஒரு அதிர்ச்சிச் சம்பவம். பீகாரின் கதிஹார் சந்திப்பில் ஜெயநகர்-மனிஹாரி ஜானகி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் பெரும் சண்டை மூண்டதால், ஒரு பெண் பயணி கழிவறைக்குள் பூட்டிக் கொள்ளும் நிலை…
Read more