கொடூரம்! கொரியர் கொடுத்துட்டு ‘ஐ லவ் யூ’ மெசேஜ்…. மரத்தில் கட்டி வைத்து அடித்துக் கொன்ற ரவுடிகள்….!!

கும்பகோணம் அருகே கொரியர் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வந்த புகழேந்தி (31) என்பவர், டெலிவரிக்காகச் சென்ற இடத்தில், பிரபல ரவுடி சிபி சக்கரவர்த்தியின் மனைவியைப் பார்த்து, அவருக்கு வாட்ஸ்அப்பில் காதல் மெசேஜ்கள் அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி சிபி சக்கரவர்த்தி,…

Read more

Other Story