விஜயகாந்த் உடல்நிலை…. மருத்துவமனை முன்பு குவிந்த தொண்டர்கள்… பிரேமலதா வெளியிட்ட வீடியோ…!!!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் காச்சலுடன் கூடிய தொடர் இருமல் மற்றும் சளி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் செயற்கை சுவாச சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும் மருத்துவமனை சார்பில்…
Read more