விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஜனனி. இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி லியோ படத்தில் கடையில் யாரும் இல்லாத நேரம் மகளுடன் இணைந்து வைப் கொடுக்கும் கருகரு கருப்பாயி பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகு இத்தனை நாள் எங்கிருந்தது என கருத்துக்களை பதிவு செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

janany இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@janany_kj)