இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. பொதுவாகவே வீட்டில் ஒரு குழந்தை இருந்தால் அது அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியாக தான் இருக்கும். குழந்தைகள் பிறந்தது முதல் வளர்ந்து பாடசாலை செல்லும் வரை குறித்த குழந்தையை சிரிக்க வைத்து விளையாட வைத்து அழகு பார்ப்பார்கள்.

இந்த நிலையில் இணையத்தில் குழந்தையுடன் இணைந்து அப்பா ஒருவர் ஆடும் ஆட்டம் குறித்த வீடியோ காட்சி வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் அப்பா தன்னுடைய இடுப்பை வளைத்து வளைத்து நடனமாடும் நிலையில் அப்பாவின் சொல்படி படுத்துக்கொண்டு குழந்தை இடுப்பை வளைத்து நடனம் ஆடுகின்றது. தற்போது இந்த அழகிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Manithan News இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@manithannews)