தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அமலாபால். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிலையில் அதனை தொடர்ந்து விஜய் மற்றும் தனுஷ் சொல்லிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார். இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்த அமலாபால் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இருவரும் தனிப்பட்ட காரணத்தால் விவாகரத்து செய்து பிரிந்து விட்ட நிலையில் அமலா பால் சமீபத்தில் தன்னுடைய காதலர் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் அமலாபால் தன்னுடைய கணவருக்கு லிப் கிஸ் கொடுக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Jagat Desai இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@j_desaii)