இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதன்படி தற்போது ஐ பேடை பயன்படுத்தி இரண்டு இளைஞர்கள் ஒரு பாடலை வாசித்து காட்டுவது வியப்பாக உள்ளது. இதனைக் கேட்பவர்கள் பொய்யாக இவர்கள் அசைகிறார்கள் போல் இருக்கும், ஆனால் அவை பொய் கிடையாது, மார்கழி திங்கள் அல்லவா பாடலுக்கு இருவரும் அழகாக இசைக்கருவியை வாசிக்கிறார்கள். அவர்களின் இந்த வீடியோ வைரலாகி பலரையும் இயக்க வைத்துள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Manithan News இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@manithannews)