சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. தினந்தோறும் இது போன்ற வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு வடிகால் குழாயில் பூனைக்குட்டி கதறும் சத்தத்தை ஒருவர் கேட்டுள்ளார். அதன் பிறகு விலங்குகள் மீட்பு குழுவை அழைத்த நிலையில் அவர்கள் விரைவாக செயல்பட்டு ஒரு பூனையின் உயிரை காப்பாற்றிய நிலையில் தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Aditya Venkatraman இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@mylabthecutest)