இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் பொதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சில நேரங்களில் அதிர்ச்சியான வீடியோக்கள் வெளியாகி பலரையும் வாய்ப்பிழக்க வைக்கும்.

அதன்படி தற்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையிலான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ஒரு கொடூர விளங்கான கழுதைப்புலியை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு அமர்ந்து கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. வீட்டில் வளர்க்கும் விலங்குகளுடன் பலரும் கட்டிப்பிடித்தபடி உறங்குவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் சங்கிலியால் கட்டப்பட்ட ஹைனாவை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ பார்ப்பவர்களை பதற வைக்கிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Jasem Ali இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@uae_lionking)