இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இது போன்ற வீடியோக்களை ரசிப்பதற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த ஒரு இளைஞர் இரவு நேரத்தில் குளிர்சாதன பெட்டியை தலையில் வைத்துக்கொண்டு சைக்கிளை ஓட்டி செல்கிறார். தலையில் அதிக பாரமான குளிர்சாதன பெட்டியை வைத்துக்கொண்டு எப்படி சைக்கிள் ஓட்ட முடியும் என்று பலரும் வியந்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Barstool Sports இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@barstoolsports)