இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைக்கிறது. இவ்வாறு வெளியாகும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. பொதுவாகவே இயற்கை தன்னூல் பலவிதமான அதிசயங்களை கொண்டுள்ளது. அவற்றில் ஒன்றுதான் அழகிய பறவைகள்.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் பெண் ஒருவர் கடற்கரை ஓரத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதனை சமயம் பார்த்து பறவை ஒன்று கொத்தி சுவைத்துள்ளது. பறவை ஒன்று வானில் பறந்து கொண்டே ஐஸ்கிரீமை அபேஸ் செய்த வீடியோ தற்போது இணையவாசிகளை கவர்ந்துள்ளது.