விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருபவர் தான் செஃப் வெங்கடேஷ் பட். இவர் பிரபல பைவ் ஸ்டார் ஹோட்டலில் பணியாற்றி வரும் நிலையில் சொந்தமாக யூடியூப் சேனலையும் நடத்தி வருகின்றார். இந்த நிலையில் இவர் சென்னையில் உள்ள ஒரு பிரபல மாலுக்கு தன்னுடைய மகளுடன் சென்று இருந்த நிலையில் அப்போது அங்கு Escalator இல் மகளின் செருப்பு மாட்டியுள்ளது.

உடனே சுதாகரித்த வெங்கடேஷ் பட் மகளை இருத்த நிலையில் எந்தவித ஆபத்து ஏற்படவில்லை. இது பற்றி அவர் பகிர்ந்துள்ள வீடியோவில் கொஞ்சம் தவறினால் மகளின் காலும் மாட்டி இருக்கும் எனக் கூறி இது குறித்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.