“ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது”… பிரதமர் மோடி பரபரப்பு குற்றசாட்டு…!!!
குஜராத் மாவட்டம் ஆனந்த் மாவட்டத்தில்நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் பேசியதாவது, இன்று காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது. அங்கு பாகிஸ்தான் அழுது கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸ்காக தற்போது பிரார்த்தனை செய்கிறார்கள். தற்போது காங்கிரஸ்சின்…
Read more