எகிப்து கல்லறையில் தமிழ் பெயர்களா….? 2000 வருஷத்துக்கு முன்னாடியே ‘விசிட்’ அடிச்ச தமிழர்கள்….!!
எகிப்து நாட்டின் புகழ்பெற்ற ‘மன்னர்களின் பள்ளத்தாக்கு’ (Valley of the Kings) பகுதியில் உள்ள பண்டைய கல்லறைகளில், 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமி, சம்ஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழி கல்வெட்டுகளைப் பிரெஞ்சு மற்றும் சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கி.பி. 1…
Read more