ராகுல் காந்தி லடாக்கில் பைக் ரைடு சென்றது நாம் அனைவரும் அறிந்த ஓர் விஷயம் தான். ஆனால் ராகுல் காந்தி அவர்கள் பயன்படுத்தும் பைக்கின் முழு விவரம் என்ன தெரியுமா? “KTM Adventure 390” ஏர்-கூல்டு எஞ்சின் மூலம் இந்த பைக் இயக்கப்படுகிறது. இது 43.5 பிஎஸ் @9000 RPM ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இந்த பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 155 கிமீ மற்றும் பெட்ரோல் டேங்க் 14.5லி, இதனை தொடர்ந்து 30 கிமீ மைலேஜ் தரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த KTM Adventure 390 பைக்கின் விலை ரூ.4 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.