அதானி விஸ்வரூபத்தின் பின்னணி யார்..? அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்னதான் தொடர்பு? ராகுல் ஆவேசம்..!!!
அதானிக்கும் மோடிக்கும் என்ன தொடர்பு என்பதில் விலக்கு அளிக்காமல் மத்திய அமைச்சர்கள் அதானியை பாதுகாத்து வருகின்றனர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்து சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இறுதி நாள் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி…
Read more