“தங்கத்தை உருக்க பயன்படும் வெங்காரம்”… மாணவியின் உயிரைப் பறித்த நாட்டு மருந்து… இது ஏன் அவ்வளவு ஆபத்து தெரியுமா..?
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (51). இவரது மகள் கலையரசி (19). இவர் மதுரையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தார். தனது உடல் எடையை குறைக்க விரும்பிய கலையரசி, இதற்கான வழிமுறைகளை சமூக வலைதளமான யூடியூபில்…
Read more