“கூட்டணி குறித்த மெகா அறிவிப்பு!”.. பாமக விஜய்யுடன் கூட்டணியா?.. அருள் எம்எல்ஏ கொடுத்த அதிரடி பேட்டி..!!!

தமிழக வெற்றிக் கழகம் (TVK) உள்ளிட்ட அனைத்துப் பெரிய கட்சிகளும் பாட்டாளி மக்கள் கட்சியுடன் (ராமதாஸ் அணி) கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகச் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ இரா. அருள் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார். கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இன்னும்…

Read more

FLASH: தமிழகத்தில் பத்திரப்பதிவு… அமலாகிறது புதிய ரூல்ஸ்… இனி இதெல்லாம் கட்டாயம்… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் நில மோசடிகள் மற்றும் போலிப் பத்திரப் பதிவுகளைத் தடுக்கும் நோக்கில், சொத்துப் பதிவின் போது ‘அசல் ஆவணங்களைச்’ சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்கித் தமிழக அரசு புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் அசல் ஆவணங்கள் இன்றிப் பத்திரப் பதிவு செய்யப்பட்டதால் ஏற்பட்ட…

Read more

“ரூ.2.35 கோடி”.. திமுக அமைச்சருக்கு வந்த புதிய சிக்கல்… மீண்டும் சூடு பிடிக்கும் பழைய கேஸ்… ED-க்கு நோ சொல்ல மறுத்த உச்சநீதிமன்றம்… பரபரப்பு உத்தரவு..!!!

அமலாக்கத்துறை வழங்கிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரி தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது, வருமானத்திற்கு அதிகமாக…

Read more

போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சா…? “ரவுடி கொட்டு ராஜா என்கவுண்டரில் சுட்டு கொலை”… பெரம்பலூரில் நடந்தது என்ன…? ஐஜி பரபரப்பு விளக்கம்…!!

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்பிக்க முயன்ற ரவுடி கொட்டுராஜா என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு நடத்தி விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஜனவரி 24-ஆம் தேதி, பிரபல ரவுடி…

Read more

Breaking: ஜனநாயகன் பட விவகாரம்.. மீண்டும் முதலில் இருந்து தனி நீதிபதி விசாரிக்கணும்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றத்தின் அமர்வு ரத்து செய்துள்ளது. கே.வி.என். புரொடக்‌ஷன் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’.…

Read more

ஒரு தடுப்பூசியோட விலை ₹14,000…. தமிழக சிறுமிகளுக்கு இலவசம்…. புற்றுநோயை வேரறுக்க முதல்வரின் மெகா திட்டம்….!!

பெண்களை அச்சுறுத்தும் கருப்பை வாய் புற்றுநோயைத் (Cervical Cancer) தடுக்கும் ஒரு மிக முக்கியமான முயற்சியை இன்று (ஜன. 27) முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னையில் தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள 14 வயதுக்கு உட்பட்ட சுமார் 3.38 லட்சம்…

Read more

“பூத்து கமிட்டிக்கு போட கூட ஆள் இல்ல!.. எதுக்கு ஆட்சியில் பங்கு?”… திமுக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு.. கூட்டணியில் ரணகளம்.. பதிலடி கொடுத்த காங்கிரஸ்..!!

மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசிய திமுக வடக்கு தொகுதி எம்எல்ஏ கோ.தளபதி, மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி ஆகியோரை நேரடியாகத் தாக்கினார். “ஒரு வார்டில் பூத் கமிட்டி போடக்கூட ஆள் இல்லாத கட்சிதான் காங்கிரஸ். வெறும் 3000 ஓட்டுக்களை வைத்துக் கொண்டு…

Read more

“சீட் கொடுத்தா நான் மட்டும் தான்!”…விஜயால மக்கள் தொகை குறைந்து விடுமோ?.. ஸ்டாலினுக்காக களமிறங்கும் காமெடி நடிகர்..!!!

சிவகாசியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கருணாஸ், செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசினார். அப்போது அவர், “திமுக கூட்டணியில் எங்களது முக்குலத்தோர் புலிப்படைக்கு சீட் கொடுத்தால், என்னைத் தவிர போட்டியிட வேறு ஆள் இல்லை. சீட் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும், மதவாத…

Read more

“யார் வந்தாலும் சரி.. எத்தனை பேர் வந்தாலும் சரி.. தொட்டு கூட பாக்க முடியாது!”… உதயநிதியின் மாஸ் தேர்தலுக்கான ஸ்கெட்ச்… எதிர்க்கட்சிகளுக்கு ஓபன் சவால்..!!!

திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அண்மையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திமுக என்பது ஒரு பேரியக்கம். யாரோ ஒரு சிலர் கூட்டணி அமைப்பதாலோ அல்லது விமர்சிப்பதாலோ இந்த இயக்கத்தை அசைத்துவிட…

Read more

“கவர்னர் வீட்டு டீ பார்ட்டியில் அரசியல்!”.. நயினார் நாகேந்திரனுடன் நெருக்கமாக தேமுதிக சுதீஷ்.. தேர்தலுக்கான வியூகமா?… பரபரப்பான சந்திப்பு..!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேநீர் விருந்து அளித்தார். இதில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்காத நிலையில், பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் கலந்து கொண்டன. இந்த விருந்தின்…

Read more

“பழச மறக்காதீங்க நன்றி கடன் செலுத்த இதுதான் நேரம்!”… ஓபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் அழைப்பு… அதிமுக ஒன்றுசேருமா?

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (ஜனவரி 26) தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக-வால் மூன்று முறை முதலமைச்சர் பதவி வகித்த ஓ. பன்னீர்செல்வம், இந்த இயக்கத்திற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று தெரிவித்தார்.…

Read more

“மதுரையில நீங்க.. கரூரில் நான்!”.. காங்கிரசின் மரியாதை முக்கியம்.. திமுக எம்எல்ஏவுக்கு ஜோதிமணி எம்பி கடும் எச்சரிக்கை..!!!

காங்கிரஸ் கட்சி குறித்து திமுக எம்.எல்.ஏ தளபதி விமர்சனம் செய்ததற்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எம்.எல்.ஏ தளபதி மதுரையில் இருக்கிறார், நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய…

Read more

கிண்டி மாளிகைக்கு நோ…! தேநீர் விருந்துக்கு டாட்டா காட்டிய அமைச்சர்கள்.. குடியரசு தின விழாவில் அதிரடியாக அறிவித்தது தமிழக அரசு..!!

நாட்டின் 77-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (திங்கள்கிழமை) மாலை நடைபெறவுள்ள பாரம்பரிய தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் இந்த விருந்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் யாரும்…

Read more

தமிழக மக்களே..! இன்று காலை 11 மணி முதல்… உங்களுக்கான ஒரு அருமையான சான்ஸ்.. இதை மிஸ் பண்ணிடாதீங்க.. முக்கிய அறிவிப்பு…!!

நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இக்கூட்டங்களில் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தக் கூட்டங்களில்…

Read more

“யாருப்பா இந்த தர்மபுரி தங்கமகன்!,23 தங்கப்பதக்கங்களா?”..பட்டமளிப்பு விழாவில் மிரண்டு போன ஆளுநர்… தமிழக அரசின் அதிரடி பரிசு..வியப்பான வீடியோ..!!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்த அருணேஸ்வரன், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் தனது படிப்பை முடித்தார். கடந்த 24.01.2026 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், யாரும் எதிர்பாராத விதமாக 23 தங்கப் பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.   View…

Read more

“விஜய் கட்சியிலிருந்து விலகியது இதுக்குதானா?”…தாடி பாலாஜிக்குக் கிடைத்த புதுப் பதவி…லட்சிய ஜனநாயக கட்சியில் ‘பவர்ஃபுல்’ எண்ட்ரி…!!!

பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி, சமீபத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட்டு வந்தார். ஆனால், திடீரென அக்கட்சியில் இருந்து விலகி, ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையிலான லட்சிய ஜனநாயக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்குப்…

Read more

“விஜய் பனையூர் நிலப்பிரபு”…41 பேர் மரணத்திற்கு 15 நாட்கள் கட்சி அலுவலகத்தையே மூடி வைத்தவர்…அதிமுக அதிரடி அட்டாக்…!!!

விஜய்யின் அரசியல் என்ட்ரியை அதிமுக தரப்பு ‘நிலப்பிரபுத்துவத்தின் மறுவடிவம்’ என விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை குறித்து அதிமுக தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்போது மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளது. விஜய்யை “பனையூர் நிலப்பிரபு”…

Read more

“மோடி பக்கத்துல உட்கார்ந்தா போதுமா?”…எடப்பாடியாரின் ‘பெயில்யர்’ லிஸ்ட்…ஸ்டாலின் கொடுத்த ‘நச்’பதிலடி..!!!

கடந்த 2019 முதல் சந்தித்த அனைத்துத் தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவிய ஒருவரால், திமுக கூட்டணியை அசைக்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் முதல் தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அதிமுக தோல்வியைச் சந்தித்து…

Read more

“திமுகவுக்கு இதுதான் லாஸ்ட் எலக்ஷன்!”…போராட்டக்களமாக மாறிய தமிழகம்…இபிஎஸ் ஆவேசப் பேச்சு..!!!

திமுக அரசுக்கு இதுதான் இறுதித் தேர்தல் என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். சென்னை சூளை பகுதியில் ஜெயின் சமூகத்தினரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அந்தச் சமூகத்தின் பாரம்பரியப்படி அவருக்குத் தலையில் ‘சாபா’…

Read more

சிட்டி விஞ்ஞானி..! ட்ரோல் மெட்டீரியலாக மாறிய கொசுவலை சம்பவம்… இந்த சூப்பர் ஐடியாவை கொடுத்தது யார் தெரியுமா..? மேயர் பிரியா அதிரடி விளக்கம்..!!

சென்னையில் அதிகரித்து வரும் கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்த மழைநீர் வடிகால்களில் கொசுவலை கட்டப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ள நிலையில், இது குறித்து மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார். வடகிழக்குப் பருவமழைக்குப் பிறகு சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கொசுக்களின் ஆதிக்கம்…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே பயங்கரம்..! கோர விபத்தில் 3 பேர் துடி துடித்து பலி.. 15 பேர் படுகாயம்.. மதுரையில் பரபரப்பு..!!

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே நின்றிருந்த ஆம்னி பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதிய கோர விபத்தில், பயணிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து திருநெல்வேலி நோக்கி தனியார்…

Read more

இனி கவலை வேண்டாம்…. ₹1,200 குடும்ப ஓய்வூதியம்…. முதல்வர் ஸ்டாலினின் அதிரடி அறிவிப்பு….!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இறுதி நாளில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசுப் பணியாளர்களின் நலன் காக்கும் வகையில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு…

Read more

“பழைய விதியைத் தூக்கிப் போடுங்க!”..3-வது குழந்தைக்கு லீவு மறுத்த அரசுக்கு உயர்நீதிமன்றம் செக்…அரசுத் துறைகளுக்கு பறந்தது நோட்டீஸ்..!

பெண் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக இந்தத் தீர்ப்பு பார்க்கப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், தனது 3-வது பிரசவத்திற்காக ஊதியத்துடன் கூடிய விடுப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால், தமிழக அரசின் தற்போதைய விதிகளின்படி,…

Read more

“போலீசுக்கே இந்த கதியா? …ரவுடிகளின் ராஜ்ஜியமாக மாறும் தமிழகம்…அன்புமணி ராமதாஸ் ஆவேசம்..!!!

தாம்பரம் அருகே போலீசார் மீது நடத்தப்பட்ட தாக்குதலைச் சுட்டிக்காட்டி, திமுக அரசை அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை தாம்பரம் அருகே பதுங்கியிருந்த ரவுடிகளைப் பிடிக்கச் சென்றபோது, போலீசார் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில்…

Read more

“காலி ஆகிறதா ஓபிஎஸ் அணி? அடுத்த விக்கெட் அவுட்!”…அதிமுகவில் ஐக்கியமான ஓபிஎஸ் தீவிர விசுவாசி..பரபரப்பான அரசியல் களம்..!!!

ஓபிஎஸ் அணியின் தூணாக இருந்த தர்மர் எம்பி, திடீரென இபிஎஸ் முகாமுக்குத் தாவியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஆர். தர்மர், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தவர். கடந்த 2022-ல் ஓபிஎஸ்…

Read more

Breaking: தமிழகத்தில் இனி 3-வது பிரசவத்திற்கும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கணும்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

பெண் ஊழியர்களின் மூன்றாவது பிரசவத்திற்கும் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் பி. மங்கையர்க்கரசி என்பவர், தனது மூன்றாவது பிரசவத்திற்காக ஊதியத்துடன் கூடிய விடுப்பு…

Read more

Breaking: இனி மாதம் ரூ.3000 வழங்கப்படும்…! “பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண்”… சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்புகள்… முழு விவரம்..!!

தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் போது இன்று முதல்வர் ஸ்டாலின் பல்வேறு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார். கடந்த 5 வருஷத்தில் திமுக அரசின் சாதனைகளை விளக்கிய முதல்வர் ஸ்டாலின் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதன்படி, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின்…

Read more

“ஓபிஎஸ் வருவாரா? தினகரன் போட்ட பலமான ஸ்கெட்ச்!”..2026 தேர்தல் ரேஸில் அனல் பறக்கும் அப்டேட்ஸ்..!!!

தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்குகள் கிடுகிடுவென மாறி வரும் நிலையில், டிடிவி தினகரன் கொடுத்துள்ள பேட்டி ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகள் ஓரளவுக்கு இறுதியாகிவிட்டன. எனினும், பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக…

Read more

“டபுள் எஞ்சின் இல்ல, அது வெறும் டப்பா எஞ்சின்!”…தமிழக அரசியலில் உச்சகட்ட மோதல்…அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஸ்டாலின் கொடுத்த பதிலடி!

பிரதமர் மோடியின் ‘இரட்டை எஞ்சின்’ முழக்கத்தைத் தனது பாணியில் கிண்டல் செய்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மாநிலங்களின் வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களையும் அடுக்கியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெற்ற என்.டி.ஏ. கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “தமிழகத்தில் பாஜக –…

Read more

“திமுகவின் கவுண்டவுன் ஸ்டார்ட்..!”.. CMC-னா என்னன்னு தெரியுமா?… அதிரடி விளக்கம் கொடுத்த பிரதமர்..!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்ற தேஜஸ்வி பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “திமுக என்றாலே CMC தான்; அதாவது Crime (க்ரைம்), Mafia (மாஃபியா), Corruption (கரப்ஷன்). தமிழகத்தில் ஊழல் ஆட்சிக்கான…

Read more

Breaking: VB-G-RAM திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (100 நாள் வேலைத்திட்டம்) அதே பெயரிலேயே மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்த வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி சட்டசபையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

Read more

Breaking: முக்கிய அறிவிப்பு…! அரசு பதவிகளுக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை வழங்கப்படும்…!!!

தமிழக அரசுப் பணிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை குறித்த புதிய சட்ட திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. அதாவது  நீதிமன்ற உத்தரவின்படி, அரசுப் பதவிகளுக்குப் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! “நாளை இந்த வாய்ப்பை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க”.. முக்கிய அறிவிப்பு..!!!

சென்னையிலுள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை (ஜன. 24) நடைபெறவுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொது விநியோகத் திட்டத்தின் பயன்களைப் பொதுமக்கள் எளிதில் பெறும்…

Read more

மாம்பழம் இனி யாருக்கு?…பிரதமர் பங்கேற்கும் மேடையில் அரங்கேறிய அதிரடி காட்சி..கிளம்பிய புதிய சர்ச்சை..!

மதுராந்தகம் அருகே சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையில் பிரதமர் மோடி உட்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காகத் தயார் செய்யப்பட்டுள்ள மேடை அலங்காரத்தில், பாமகவின் அங்கீகரிக்கப்பட்ட மாம்பழச் சின்னம் மற்றும் அன்புமணி ராமதாஸின் புகைப்படம்…

Read more

“முழங்கட்டும் விசில் போடுங்கப்பா!”..சின்னம் கிடைத்ததும் விஜய் சொன்ன அந்த ‘சீக்ரெட்’ என்ன?…தளபதி போட்ட அதிரடி ட்வீட்…!!!

தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதைக் கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு மகுடம் சூட்டும் வகையில் தலைவர் விஜய் ஒரு நெகிழ்ச்சியான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். தனது கட்சிக்கு…

Read more

விசிக எம்எல்ஏ ரொம்ப தொல்லை பண்றாரு..! உடனே தகுதி நீக்கம் செய்யுங்க… “சபாநாயகரிடம் பெண் தொழிலதிபர் பரபரப்பு புகார்”… நடந்தது என்ன..?

திருப்போரூர் தொகுதி விசிக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி மீது தனியார் ஹெலிகாப்டர் நிறுவன அதிகாரி சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த கோவளம் பகுதியில் ‘ஏரோ டான்’ (Aero Don) என்ற தனியார் நிறுவனம் சுற்றுலா ஹெலிகாப்டர்…

Read more

“தமிழகத்தை பரபரப்பாகிய குட்டி முருகர்”… Arrest பண்ணியாச்சா..? அட இல்லப்பா… ஸ்கூலில் தான் படிக்க சேர்த்திருக்கோம்… அரசு அதிரடி விளக்கம்…!!

வேலூர் தீர்த்தகிரி முருகன் கோவிலில் விபூதி வழங்கி வந்த சிறுவன் கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் வதந்தி எனத் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் (TNGovt Fact Check) விளக்கம் அளித்துள்ளது. வேலூர் மாவட்டம், தீர்த்தகிரி…

Read more

“ரேஷன் கார்டு ஒன்னு.. கடை எதுவானா என்ன?” பொங்கல் பரிசு வேலை முடிஞ்சாச்சு…. இனி எங்க வேணும்னாலும் ரேஷன் வாங்கலாம்….!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.22 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ₹3,000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்தப் பரிசுத் தொகுப்பு குளறுபடி இல்லாமல் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக, தற்காலிகமாக “ஒரே நாடு ஒரே ரேஷன்” (Inter-operability)…

Read more

தமிழக மக்களே உஷார்..! “மூட்டு வலியில் முடக்கும் சிக்கன்குனியா”… 8 மாவட்டங்களுக்கு ஹை அலர்ட்… கொசுக்களிடம் ஜாக்கிரதை… எச்சரிக்கை அறிவிப்பு..!!

தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சிக்குன் குனியா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏடிஸ் (Aedes) வகை…

Read more

“அரசு பணம் அரசுக்கே”… பொங்கல் பரிசு ரூ.3000-ஐ தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிய நெல்லை நபர்… அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்…!!

தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகையான ரூ.3,000-ஐ, அரசின் நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு மீண்டும் அரசு கஜானாவுக்கே மணியார்டர் மூலம் அனுப்பி வைத்துள்ளார் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே  கருத்தப்பிள்ளையூர் கிராமம்…

Read more

“பயணிகளே நோட் பண்ணுங்க!”..பல ரயில்கள் ‘கட்’.. சில ரயில்கள் ரூட் மாறுது…ரயில்வேயின் முக்கிய அப்டேட்..!!!

ரயில்வே தண்டவாளப் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் காரணமாகத் தமிழகத்தில் முக்கிய வழித்தடங்களில் ஓடும் ரயில்களின் சேவையில் அதிரடி மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக திருச்சி மற்றும் மதுரை கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. திருச்சி…

Read more

“பத்திரம் பதியப் போறீங்களா? இதைப் படிங்க!”…டோக்கன் எடுக்க நேரமில்லையா?..குழப்பத்தைத் தவிர்க்க இதோ முழு விவரம்..!

சொத்துப் பரிமாற்றம் மற்றும் பத்திரப் பதிவுப் பணிகளுக்காகத் தமிழகப் பதிவுத்துறை இணையதளத்தைப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக இணையதளச் சேவைகள் சில மணிநேரங்களுக்கு முடக்கப்பட்டுள்ளன. தமிழகப் பத்திரப் பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்…

Read more

“தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!”..மெகா பொதுக்கூட்டம்..நிமிடம் வாரியாக வெளியான பயண விவரங்கள்..!!!

நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசாரத்திற்காகப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ பயணத் திட்டம் தற்போது வெளியாகியுள்ளது. வரும் 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடி தமிழகம்…

Read more

“ஓபிஎஸ்ஸுக்கு அடுத்த ‘ஷாக்’!”..எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அறிவாலயம் சென்ற வைத்திலிங்கம்…காரணம் இதுதானா?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இடையிலான மோதலில், ஓபிஎஸ் பக்கம் நின்ற முக்கியத் தளபதிகள் ஒவ்வொருவராக கழன்று வருவது அந்த அணியைப் பலவீனப்படுத்தியுள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,…

Read more

“2026-ல் திமுகவுக்கே ஆதரவு!”…சற்றுமுன் கூட்டணியை அறிவித்த மஜாக…”இந்த முறை சீட் கன்பார்மா?”

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்த மனிதநேய ஜனநாயக கட்சி, இப்போது வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கும் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் வடமேற்கு மண்டல தேர்தல் பணி…

Read more

தமிழக மக்களே..! நாளை பத்திரப்பதிவு இணையதளம் செயல்படாது… சற்று முன் முக்கிய அறிவிப்பு..!!

பராமரிப்புப் பணிகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக, தமிழகப் பதிவுத்துறையின் இணையதளம் இன்று இரவு முதல் நாளை காலை வரை செயல்படாது எனப் பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பதிவுத்துறையின்…

Read more

ஏழைகளின் கண்ணீரைத் துடைத்த உதயநிதி..! “வெயில் மழையில் வீடில்லாமல் தவித்தோம்”… 3 நேரம் சாப்பாடு போட்டு சொந்தக்காரங்க மாதிரி பாத்துக்கிறாங்க.. பெண் உருக்கம்..!!

தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வீடில்லாதவர்களுக்கான புதிய காப்பகத்தை திறந்து வைத்தார். இந்த காப்பகத்தில் உணவு, குடிநீர் வசதி மற்றும் அவர்களின் உடைமைகளை சேகரித்து வைப்பதற்கு அலமாரிகள் என அனைத்து வகையான வசதிகளும் செய்யப்பட்டதோடு…

Read more

“தவெக-ன்னு நினைச்சா அதிமுக-வா?”..நாதகவின் மற்றொரு முகம் அவுட்..பரபரக்கும் தமிழக அரசியல்…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், அதிரடியான கட்சித் தாவல்களும் அரங்கேறி வருகின்றன. நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராகவும், அக்கட்சியின் அடையாளமாகவும் திகழ்ந்த காளியம்மாள், நாளை (ஜனவரி 21, 2026) அதிமுகவில் இணையவுள்ளதாகத்…

Read more

“பனையூரில் குவியும் தவெக நிர்வாகிகள்!”…234 தொகுதிகளுக்கும் மெகா பிளான்…விஜய்யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் களத்தில் அனலைப் பறக்கவிட்டு வருகிறது. கட்சித் தலைவர் விஜய்யின் ஒப்புதலோடு, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, தவெக…

Read more

“கூட்டணி சதியில் சிக்கிடாதீங்க..!”..திமுகவினருக்குத் ஸ்டாலின் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!!

சமீபகாலமாக தமிழக அரசியலில் “ஆட்சியில் பங்கு” என்ற கோஷம் கூட்டணி கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் தரப்பிலிருந்து ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப்…

Read more

Other Story