செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்ற தேஜஸ்வி பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், “திமுக என்றாலே CMC தான்; அதாவது Crime (க்ரைம்), Mafia (மாஃபியா), Corruption (கரப்ஷன்). தமிழகத்தில் ஊழல் ஆட்சிக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. தமிழகத்தை ஊழலற்ற மாநிலமாக மாற்ற என்.டி.ஏ (NDA) கூட்டணி உறுதி பூண்டுள்ளது” என ஆவேசமாகப் பேசினார்.
