மூளை வேற பாதிக்குது..! “தயவு செஞ்சு இதை யாரும் யூஸ் பண்ணாதீங்க”… 16 கிலோமீட்டர் ஓடிய பள்ளி மாணவன்… எல்லாமே செல்போனுக்காக தான்…!!!
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் செல்போன் பயன்பாடு மற்றும் சமூக ஊடக மோகம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி, உடல்நலம் மற்றும் மனவளம் பெருமளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளி மாணவர்…
Read more