“குழந்தைங்க சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க?” நாளை முதல் ஸ்ட்ரைக்…. வாக்குறுதி 313-ஐ நிறைவேத்துங்க…. கலக்கத்தில் பெற்றோர்….!!
தமிழக அரசு வழங்கிய தேர்தல் வாக்குறுதி 313-ன் படி, தங்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நாளை முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில்…
Read more