ஒவ்வொரு ஜாதிக்கும் ஆண்ட பெருமை எல்லாம் இருக்கின்றது; அன்புமணி ராமதஸ் பேச்சு…!!
நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நம்ம போராடினால் நிச்சயமாக சமூகநீதி கிடைக்காது. கூட்டம் நடத்தினால் நிச்சியம் கிடைக்காது. மாநாடு நடத்தினால் நிச்சயம் கிடைக்காது. காரணம் 55 ஆண்டு காலம் இரு கட்சிகள் ஆட்சி செய்து, கொடுக்காத…
Read more