அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, புரட்சித்தலைவர் மறைந்தார். உடனே கவிதை எழுதினார்… என் ஆருயிர் என… அப்படி அழுதார்…. ரத்தக்கண்ணீர் வடிக்கிற மாதிரி பேசினாரு கலைஞர். முடிந்தது எம்ஜிஆர் சகாப்தம்,  அண்ணா திமுக அவ்வளவுதான் அப்படின்னாங்க…

புரட்சித்தலைவி வீரு  கொண்டு எழுந்தார்.  நடந்த தேர்தல்ல ஜா அணி, ஜெ அணி என பிரிஞ்சதால …  மக்கள் யாருக்கு ஓட்டு போடுவது என்று தெரியாமல் ?  அவர்  முடியாம அவர்கள் ஆளும் கட்சியாக உருவாகினார்கள். 1987இல் நடந்த தேர்தல்ல இதுதான் நடந்தது

உடனே  கட்சியை இணைத்தோம். இரு இல்லை சின்னத்தை பெற்றோம்.  நடந்த மதுரை கிழக்கு தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும் கட்சியான திமுகவை எதிர்த்து நின்று வெற்றி பெற்றது. மருங்காபுரியில் திமுகவை தோற்கடித்தோம்… மதுரை கிழக்கு தொகுதியிலே கம்யூனிஸ்ட்டை தோற்கடித்தோம்,  வெற்றி பெற்றோம்… இயக்கம் புத்துணர்ச்சி பெற்றது 91இல்  மாபெரும் வெற்றி.

தப்பி பிழைத்தோம் என்று வந்தவர் கருணாநிதி. தப்பி பிழைத்தார். போயிட்டு போகுது அப்படின்னு…  துறைமுகம் தொகுதியில் தான் என  நினைக்கிறேன்…  துறைமுகம் தொகுதியில் தான் நின்னு ஜெயிச்சாரு. குறைந்த ஓட்டு,  அம்மாவை பார்த்தேன்…  அம்மாவை கொலை பண்ண நினைச்சாங்க…. கலைஞர் எதுக்கும் துணிஞ்சவரு.

லாரி ஏத்தி…  ஒரு பெண் தானே என நினைச்சாரு… ஆனால்  அவருடைய சாணக்கியத்தனம் எல்லாம் அம்மா கிட்ட எடுபடலை. அம்மாவே பெரிய சாணக்கியர். எப்படி பாருங்க ? இந்த இயக்கத்தை ஒன்றை கோடி தொண்டர்களாக மாற்றினார் என பேசினார்.