மாஜி அமைச்சரே…. நம்ம பக்கம் வர்றீங்களா….? செங்கோட்டையன் கொடுத்த ஆஃபர்…. ஆடிப்போன அதிமுக தலைமை….!!
திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருவரை, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைக்க செங்கோட்டையன் தீவிர முயற்சி எடுத்தார். ஆனால், அவர்கள் இருவரும் இதற்கு உடன்படவில்லை. இதனால் தனது பிளானை மாற்றிய செங்கோட்டையன், தற்போது திருப்பூர்…
Read more