தவெக பொதுச்செயலாளர் மீது குவியும் புகார்கள்… அதிருப்தியில் பழைய நிர்வாகிகள்… நடிகர் விஜய் எடுக்கப்போகும் மாஸ்’ முடிவு என்ன?…!!!
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக), தற்போது தீவிரமான உட்கட்சிப் பூசல்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மீது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து வருகின்றனர்.…
Read more