“கரூர் விவகாரம்” சிக்கலில் TVK….? 16 மணி நேரம் விசாரிச்சும் முடியல…. 3வது நாளாக தொடரும் CBI விசாரணை….!!

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கட்சியின் பொதுச்செயலாளர்…

Read more

Other Story