22,000 பேருக்கு வேலை கிடைக்கும்….. பாஜக அண்ணாமலை டுவிட்..!!!

மதுரை கிழக்கு மற்றும் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, மத்திய அரசால் விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. முழு தென்னிந்தியாவுக்குமான மதுரை எய்ம்ஸ்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி மாதம் தோறும் தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் தோறும் தேர்வு நடத்தி தயார்படுத்துமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பத்து முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பொதுத்தேர்வு…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 8.15 – 8.50 மணிக்குள்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஏழை குழந்தைகள் பயன்பெறும் விதமாக காலை சிற்றுண்டி உணவு திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1545…

Read more

ஆடி கிருத்திகை… திருத்தணிக்கு சிறப்பு பேருந்துகள்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக திருக்கோவில் அமைந்துள்ள நிலையில் ஆடி கிருத்திகை திருவிழா வருகின்ற ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆகஸ்டு ஒன்பதாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள…

Read more

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 15 கிராம சபை கூட்டம்… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம்…

Read more

ஆதார், ரேஷன் அட்டை, மின் கட்டண ரசீது…. இன்று கட்டாயம்… தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான இரண்டாம் கட்ட முகாம் தமிழகம் முழுவதும்…

Read more

தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தியை பெருக்க புதிய திட்டம்… ஆகஸ்ட் 25 வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆவின் பாலகத்தில் பால் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் பெரும்பான்மையான விற்பனையாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு பாலை விற்பனை செய்து வருவதால் நாளுக்கு நாள் கொள்முதலும் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில்…

Read more

மகளிர் உதவித்தொகை… ஆதாருடன் அஞ்சலகங்களில் கணக்கு தொடங்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிர் உதவித்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கை அஞ்சலகங்களிலும் தொடங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமை திட்ட பயனாளிகள், 100 நாள் வேலை திட்டம், பிரதமரின் கிசான் மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட…

Read more

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… உடனே அப்ளை பண்ணுங்க… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக தற்போது பள்ளி மாணவர்கள் மற்றும் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒன்று…

Read more

கலைஞர் நூற்றாண்டு விழா… தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு தனியார் துறையுடன் சேர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்களை மாதம் தோறும் நடத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மாநில ஊடக…

Read more

தமிழகத்தில் இனி அனைத்து வார இறுதி நாட்களிலும் சிறப்பு பேருந்துகள்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை என முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் கோவில் திருவிழாக்களின் போது பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து கழகம் சார்பாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வார இறுதி நாட்கள் ஆன வெள்ளி…

Read more

BREAKING : தமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடுவென குறைவு…. ஒரே நாளில் இவ்வளவா….??

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று ஒரே நாளில் கிலோவுக்கு 30 ரூபாய் குறைந்து 120 ரூபாய்க்கு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாகவே அரசு வழங்கும் நலத்திட்டங்கள் மக்களைச் சென்று அடைகின்றன. ஆனால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படவில்லை என புகார்கள் வந்துள்ளது. அரசும் இதனை தடுக்க நடவடிக்கை எடுத்து இருந்தாலும் அதனை முற்றிலுமாக…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை… விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டம் மூலமாக பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் சீர் மரபின பழங்குடியினத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிகளில் ஒன்பதாம்…

Read more

ரூ.1,000 உரிமைத்தொகை…. தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 6 முதல்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாதந்தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விண்ணப்ப பதிவு பணிகளை ரேஷன்…

Read more

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 216 நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்… அரசு பட்டியல் வெளியீடு…!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் வெயில் காரணமாக கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பிறகு தான் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டுக்கான வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் உள்ளேட்டா அனைத்து பள்ளி வேலை நாட்களில் விவரங்களை பள்ளி…

Read more

ரூ.1000.. விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு…. இன்றும், நாளையும் சிறப்பு முகாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் தொடங்கிய நிலையில் தற்போது முகாம்கள் மூலமாக…

Read more

கரூரைத் தொடர்ந்து கோவையிலும் அமலாக்கத்துறை சோதனை… பெரும் பரபரப்பு…!!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டிலும் தனலட்சுமி மார்பில்ஸ் செரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதனைப் போலவே செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள…

Read more

தமிழக மக்களே… சமையல் சிலிண்டர் டெலிவரிக்கு இனி கூடுதல் பணம் தராதீங்க…. வெளியான அறிவிப்பு…!!!

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்து வருகின்றன. அந்த நிறுவனங்கள் தமிழகத்தில் ஏஜென்சி ஊழியர்கள் மூலமாக தினமும் சராசரியாக 5 லட்சம் சிலிண்டர்களை விநியோகம் செய்து வரும்…

Read more

தமிழக குடிமகன்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி 90ML பேக்கில் மதுபானம் விற்பனை… அமைச்சர் அறிவிப்பு…!!?

தமிழகத்தில் தற்போது மொத்தமாக 5289 டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில் ஒரு நாளைக்கு மட்டும் அரசுக்கு கோடை கணக்கில் வருமானம் கிடைக்கின்றது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை நவீன முறையில் மாற்றம் செய்ய அரசு தற்போது பல…

Read more

பள்ளி மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு… தமிழக அரசின் புதிய அசத்தலான திட்டம்…!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் பள்ளி கல்வித்துறை சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது புதிய திட்டங்கள் மூலமாக மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட்டுறவு…

Read more

தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித் தேர்வர்கள் ஆகஸ்ட் 10 முதல் விண்ணப்பிக்கலாம்… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் நடப்பு கல்விய ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்கள் மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கு முன்பு பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்த தேவர்கள் அனைவரும் அறிவியல் பாட செய்முறை பயிற்சி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆடி மாதம் என்றாலே அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வரும். அதில் முக்கியமான நாட்களில் ஒன்றுதான் ஆடி 18 என்ற ஆடிப்பெருக்கு விழா. ஆடி மாதம் 18 ஆம் நாளன்று நல்ல காரியம் செய்தால் அது மேலும் பெருகும் என்பது மக்களின்…

Read more

ஆட்சியர்களுடன் வாராந்திர கூட்டம்… அரசு அதிகாரிகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் பல அரசு துறைகளை சேர்ந்த கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் முதன்மைச் செயலாளர்கள் சார்பாக பல கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் பல்வேறு பொருன்மைகள் மற்றும் அம்சங்கள் ஆகியவை குறித்த குறிப்புகள் கூட்டம் நடைபெறும் நேரத்தின் போது தான்…

Read more

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பதவி உயர்வு மற்றும் இடம் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது தமிழகத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 3,…

Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று(ஆகஸ்ட் 3) உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இதை தவிர மாவட்டங்களுக்கான சிறப்பு நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர்…

Read more

பிளஸ் 1 மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு… ஆகஸ்ட் 7 முதல் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ்-1 பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில்…

Read more

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்… ரூ.50,000 நிதி உதவி பெற உடனே அப்ளை பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரி மாணவிகளுக்காக புதுமைப்பெண் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம்…

Read more

தமிழகத்தில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்னடைவு…. வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்கத்தில் அவர்களின் எதிர்காலத்திற்கு பாடங்கள் பயனளிக்கும் விதமாக கல்வி முறையில் தொடர்ந்து புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றது. தற்போது இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மொழிகளுக்கும்…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டம்… தமிழகத்தில் பரவும் போலி செய்திகள்… டிஜிபி எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தின் தற்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா அவர்களின் பிறந்த நாளில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் தற்போது தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக…

Read more

கலைஞர் நூற்றாண்டு விழா… ஆகஸ்ட் 12 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி அதன் மூலமாக லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம்…

Read more

தமிழகத்தில் ரூ.1000 திட்டம்.. தற்காலிகமாக நிறுத்தம்?… அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கொடுக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் 7000 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் உரிமை தொகை திட்டத்திற்காக ஆதிதிராவிடர் சிறப்பு உட்கூறு நிதி முறைகேடாக…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் கல்வி…

Read more

தமிழகத்தில் கூட்டுறவு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… வீட்டுக்கடன் தொகை 20 லட்சமாக உயர்வு…. அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் அரசு சார்பாக அனைத்து துறை ஊழியர்களுக்கும் பல்வேறு வசதிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கான அனைத்து வித கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழக அரசு கூட்டுறவு சங்க ஊழியர்களின் வீட்டு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் மீண்டும்… மக்களே மறந்துராதீங்க…. முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது இந்த திட்டம் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரேஷன்…

Read more

பிளஸ் 1 துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள்… இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் தேர்வுகள் நடைபெற்ற நிலையில்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை…!!! அரசு சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த 67 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முதல் கட்டமாக…

Read more

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதியம் இன்று முதல் அமல்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதிய தொகையை வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற…

Read more

ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தல்… பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விடுபட்டுள்ள 72 சதவீத சுகாதாரத்துறை பணியாளர்கள் விரைவாக ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுமென்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. உலக அளவில் ஹெபடைடிஸ்-பி வகை கல்லீரல் அலர்ஜியால் பாதிக்கப்பட்ட வருவது அதிகரித்துள்ளது. வருகின்ற 2030 ஆம் ஆண்டுக்குள் அந்த நோயை…

Read more

தமிழ்நாட்டின் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு… வெளியான அறிவிப்பு..!!!!

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று பொருள்களுக்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் செடி புட்டா சேலை, திருவண்ணாமலை…

Read more

நீங்க திருமண வரன் தேடுறீங்களா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதன்படி தற்போது திருமண இணைய சேவையில் அறிமுகமாகும் நபர்கள் மீது நம்பிக்கை ஏற்படும் முன்பு எந்த ஒரு தகவலையும் பகிர வேண்டாம் என்று தமிழக சைபர் கிரைம்…

Read more

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்பு…

Read more

தமிழகத்தில் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை இன்று ஜூலை 31ஆம் தேதி முதல் தனித் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தேர்வு கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் 4 காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி.களாக பதவி உயர்வு… அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் கூடுதல் ஏ.எஸ்பிக்கள் நான்கு பேரை எஸ் பி களாக பதவி உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருச்சி சிறப்பு போலீஸ் படை ஏ எஸ் பி ரவிச்சந்திரன் திருச்சி நகர காவல் துறை ஆணையராகவும், விழுப்புரம் காவல் தேர்வு…

Read more

100 நாள் வேலை திட்டம்…. இனி இது கட்டாயம்…. தமிழக அரசு புதிய எச்சரிக்கை அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்டம் எனப்படும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினந்தோறும் பணிக்கு வருவோர் குறித்து காலை மற்றும் மதியம் என் எம் எம் எஸ் எனப்படும் மொபைல்…

Read more

தமிழகத்தில் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு… ஜூன் முதல் டிசம்பர் வரை ஊதியம் வழங்க ஆணை…!!!

தமிழகத்தில் 1999 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் அரசு பள்ளிகளில் 300 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்டது. அதில் 293 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்ட நிலையில் இவர்களுக்கான பணி காலம் 2022 ஆம் ஆண்டு…

Read more

அடடே சூப்பர்… தமிழக அரசு பேருந்துகளில் கட்டண சலுகை… இனி டிக்கெட் செலவு ரொம்ப கம்மி…!!

தமிழக அரசு சார்பாக பயணிகளின் வசதிக்காக பல மேம்படுத்தப்பட்ட வசதிகள் அரசு சார்பில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் பண்டிகை நாட்களில் கூடுதல் பேருந்துகளும் மக்களுக்காக இயக்கப்பட்டு வருகின்றன. அதனால் கடந்த மூன்று மாதமாக அரசு விரைவு பேருந்துகளில் ஆயிரத்திற்கும்…

Read more

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000…. எப்படி விண்ணப்பிப்பது?…. தமிழக அரசு விளக்கம்…!!!

தமிழகத்தின் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் தங்களின் குடும்ப பொருளாதார நிலை காரணமாக உயர்கல்வியை தொடர முடியாமல் போகின்றனர். அதனால் அவர்களுக்கு உதவும் விதமாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம்…

Read more

யோகா மருத்துவ படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு….!!!

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு ஜூலை 30-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் இன்று  ஜூலை 30ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி…

Read more

தமிழக மக்களே அலர்ட்…. 2 நாட்களுக்கு வெளியே போகாதீங்க… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு வெயில் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்…

Read more

Other Story