“அட எனக்கு கொஞ்சம் காட்டுங்க பா”…. மனிதனின் செயல் போல் குரங்கு பண்ற வேலையை பாருங்க…. வைரல் வீடியோ….!!!!!
சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது குரங்குகளின் ஒரு அழகிய வீடியோவானது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.…
Read more