பிரபல Hisence நிறுவனத்தின் 4K ultra HD smart TV பெசல்லெஸ் டிசைன் உடன் 55 இன்சில் வருகிறது. இந்த எல்இடி ஸ்மார்ட் டிவி கூகுள் இயங்கு தளத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் அமேசான் பிரைம், netflix மற்றும் ஜியோ சினிமா போன்ற முன்னணி ஒடிடி தளங்களை பெற்றுக் கொள்ளலாம்.
அதன் பிறகு இந்த ஸ்மார்ட் டிவியில் டோல்பி ஆடியோ சிஸ்டம், floating glass system, for-field voice control, remote finder உள்ளிட்ட பல வசதிகள் இருக்கிறது. மேலும் இந்த கூகுள் எல்இடி டிவிக்கு 2 வருடங்கள் வாரன்டி இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் விலை amazon-ல் 32,000 இலிருந்து தொடங்குகிறது.