பிரபல Itel நிறுவனம் இந்தியாவில் 43 இன்ச் மற்றும் 32 இன்ச் அளவுகள் கொண்ட இரண்டு ஸ்மார்ட் டிவிகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. ஐடெல் நிறுவனத்தின் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவியில் ஹெச்டி ரெசலுசன் ஆதரிப்பதால் தெளிவான மற்றும் சிறந்த பார்வை அனுபவம் கிடைக்கிறது. இதில் 60 Hrs, 512 எம்பி ரேம், 4 ஜிபி ஸ்டோரேஜ், 1.8 ஜிஹா ஹெர்ட்ஸ் செயலி, மாலி ஜி31 எம்பி 2 ஜிபியு போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த டிவி 24w ஒலி வெளியீட்டை வழங்குவதுடன், டால்பி ஆடியோ மற்றும் ரிமோட் கண்ட்ரோல் வசதி போன்றவைகளும் இருக்கிறது. அதன்பிறகு வைஃபை, Chromecast, 3 HDMI போர்டுகள், 24w ஆடியோ அவுட்புட், 2 USB போர்டுகள், 178 டிகிரி வியூவிங், 12 வாட்‌ பாக்ஸ் ஸ்பீக்கர்கள் போன்றவை களும் இருக்கிறது. மேலும் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை 8,999 ரூபாயாகும். இதேபோன்று 43 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை 16,599 ரூபாய் ஆகும்.