பிரபல Acer நிறுவனத்தின் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி குறித்து தற்போது பார்க்கலாம். இது ஒரு சிறந்த எல்இடி டிவி ஆகும். இந்த டிவி மூலம் நீங்கள் சிறந்த பட காட்சிகளை பார்க்க முடியும். இந்த ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்துடன் வருகிறது. இதில் வைஃபை மற்றும் ஈதர் நெட் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு இந்த டிவியில் 64 bit quad core processor இருப்பதால் சிறந்த செயலாக்கத்திற்கும் உதவுகிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் டோல்பி ஆடியோ அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது 4k ultra HD, 3840×2160 ஸ்மார்ட் டிவி ஆகும். இந்த ஸ்மார்ட் டிவிக்கு 2 வருடங்கள் வாரண்டி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் விலை அமேசான் தளத்தில் ரூபாய் 32000 இலிருந்து தொடங்குகிறது.