தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Assistant professor
காலி பணியிடங்கள்: 24
சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700
வயது: 37
கல்வித் தகுதி: Degree, Diploma
தேர்வு: கணினி வழி தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 20

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.