மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: ASI, Head Constable.

காலி பணியிடங்கள்: 1,458.

சம்பளம்: 25,500-92,300.

வயது: 18 – 25.

கல்வித்தகுதி: 12th.

தேர்வு: எழுத்துத்தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ தேர்வு.

விண்ணப்ப கட்டணம் ரூ100.

விண்ணப்பிக்க கடைசி தேதி ஜன.,25.

மேலும், விவரங்களுக்கு (crpf.gov.in) .