ஆந்தை ஒன்று ஏர் கூலர் மீது நின்றபடி காற்று வாங்கும் காட்சிகள் வேகமாக பரவி வருகின்றன. அந்த வீடியோவில் ஏர் கூலர் மீது நின்றபடி உல்லாசமாக காற்று வாங்கும் ஆந்தை அதன் உரிமையாளர் கண்டித்ததும் தலையை திருப்பிக் கொள்கிறது.

அந்த ஏர் கூலர் மீது நின்ற போது அதன் சிறகுகள் காற்றில் தூக்கிக் கொள்கின்றன. இதனை நடிகை ரம்பாவின் அழகிய லைலா, அது இவளது ஸ்டைலா! என்ற பாடலுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.