எல்ஐசி அப்ரண்டிஸ் டெவலப்மென்ட் ஆபீசர் (ஏடிஓ) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 9394 பணியிடங்கள் உள்ளன.

வயது: 21-30 வயது. SC/ST: 35 மற்றும் OBC: 33

கல்வி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி: பிப்ரவரி 10, 2023

மேலும் விவரங்களுக்கு : licindia.in