அய்யோ… இப்படி பேசுறாரு…. ரொம்ப முத்திருச்சி … இதுக்கு இனி வைத்தியமே இல்லை.. தமிழக ஆளுநர் மீது தருமாறு விமர்சனம்!!
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆளுநர் மதிக்கும்படியா நீங்க நடந்துக்கணும்.. நீங்கள் நடந்துக்கிறத வச்சு தான்… மதிப்பு வரும், மரியாதை வரும். நீங்க அப்படி ஒரு இடத்துல கூட நடந்துக்கலையே… எதையாவது ஒன்ன உருப்படியா பேசி இருக்கீங்களா…. …
Read more