லாரி மீது மோதிய அரசு பேருந்து…. டிரைவர், கண்டக்டர் உள்பட 17 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!
திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிகொண்டு அரசு விரைவு குளிர்சாதன பேருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக செல்வகுமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் டி.என் பாறைப்பட்டி…
Read more