“தகாத உறவால் தோழி பெற்ற குழந்தை”… தன்னுடைய குழந்தையாய் வளர்த்த பெண்…. அடுத்தடுத்து நடந்த விபரீதம்…!!
கன்னியாகுமரி மாவட்டம் கல்லுக்கூட்டம் பகுதியில் ஹெஸ்பெலின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இவருக்கு திருமணமாகி கிரைசனி என்ற மனைவியும் 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவருடைய வீட்டில் கடந்த சில நாட்களாக குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.…
Read more