​”நான் ஒரு ரன் அடிக்கிறதுக்குள்ள இவரு 50 அடிச்சிடுறாரு!” – அபிஷேக் சர்மாவை பார்த்து மெர்சலான சுனில் கவாஸ்கர்!

நாக்பூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில், இந்திய வீரர் அபிஷேக் சர்மா வெறும் 35 பந்துகளில் 84 ரன்கள் விளாசி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர வைத்துள்ளார். இவரது அதிரடியான ஆட்டத்தால் இந்தியா 238 ரன்கள் குவித்ததுடன், 48 ரன்கள்…

Read more

“டிஜிபி நியமனத்தில் இனி ஆட்டம் செல்லாது” யூபிஎஸ்சி-க்கு பவர் கொடுத்த உச்சநீதிமன்றம்…. பரபரப்பு தீர்ப்பு….!!

டி.ஜி.பி பதவிகளுக்கான தகுதியான அதிகாரிகளின் பட்டியலை மாநில அரசுகள் உரிய நேரத்தில் அனுப்பத் தவறினால், யூபிஎஸ்சி (UPSC) நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்று தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தெலங்கானா டி.ஜி.பி நியமன வழக்கில் இந்த முடிவை எடுத்துள்ள நீதிமன்றம்,…

Read more

“இனிமே இன்ஸ்டா, FB பக்கம் தலைவச்சு கூட படுக்க முடியாது!” – 16 வயசுக்கு கீழ இருக்கிறவங்களுக்கு செக் வைத்த அரசு….!!

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் அதிரடி சட்டத்தைக் கொண்டு வரவுள்ளார். வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பை…

Read more

  • February 5, 2026
​”பட்ஜெட்ல தரமான சம்பவம் இருக்கு” – கோட்டையில் ஸ்டாலின் போட்ட அதிரடி பிளான்…. மினிஸ்டர்களுக்கு கொடுத்த ‘செக்….!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று முக்கிய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மக்கள் நலன் சார்ந்த என்னென்ன புதிய அறிவிப்புகளை வெளியிடலாம்…

Read more

“2014-க்கு போக முடிஞ்சா முதல்ல இதான் பண்ணுவேன்” – பிரதமர் குறித்து அதிரடி ‘கமெண்ட்’…. நடிகர் கிஷோர் சொன்ன அந்த விஷயம்….!!

வாழ்க்கையில் கடந்த காலத்திற்குச் செல்லும் வசதி இருந்தால், 2014-ஆம் ஆண்டிற்குச் சென்று நாட்டின் பிரதமரை மாற்றியிருப்பேன் என்று நடிகர் கிஷோர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அப்படி நடந்திருந்தால் இன்றைய இந்தியா முற்றிலும் வேறாக இருந்திருக்கும் என்று கூறியுள்ள அவர், தற்போதைய சூழலில்…

Read more

“பெத்த மகளைப் பார்க்க முடியலையே” – மனமுடைந்து தற்கொலை செய்த அரசு டாக்டர்…. செங்கல்பட்டில் நடந்த சோகம்….!!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவு மருத்துவராகப் பணியாற்றி வந்த கார்த்திக் (37), குடும்பப் பிரச்சனை மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த இவர், செங்கல்பட்டில் தனது…

Read more

15 நாள்ல காணமல் போன 807 பேர்…. 500 பெண்கள்…. 191 சிறுவர்கள்…. தலைநகரையே அதிரவைத்த மர்மம்….!!

இந்தியத் தலைநகர் டெல்லியில் 2026-ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களிலேயே 807 பேர் காணாமல் போயுள்ளதாகக் காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்பது ஒட்டுமொத்தப் பாதுகாப்புக் கட்டமைப்பையும்…

Read more

“தல தோனிக்கு இதெல்லாம் செட் ஆகாதா?” – கமெண்டரி பாக்ஸிற்கு நோ சொன்ன சிஎஸ்கே சிங்கம்…. பின்னணியில் இருக்கும் செம காரணம்….!!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, எம்.எஸ்.தோனி வர்ணனையாளராக (Commentator) களமிறங்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அந்த வாய்ப்பைத் தோனி திட்டவட்டமாக மறுத்துள்ளார். விளையாட்டு ஒளிபரப்பாளர் ஜட்டின் சப்ரூ உடனான உரையாடலில், வர்ணனை செய்வது என்பது ஒரு…

Read more

​”எங்களது ஆதரவு விஜய்க்கு தான்” – கோவையில் நடிகை சோனா அதிரடி…. குஷ்புவை தொடர்ந்து இப்போ இவரா….?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக நடிகர் விஜய் அரசியல் களத்தில் நுழைந்ததில் இருந்தே, திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை சோனா, விஜய் அரசியலுக்கு வந்துள்ளது தமக்கு…

Read more

“நோயாளி பெட்ல நாய் தூங்குது” – அரசு ஆஸ்பத்திரியின் அவல நிலை…. வைரலாகும் ஷாக்கிங் போட்டோ….!!

மேற்கு வங்க மாநிலம் சம்பதானியில் உள்ள கோரஹாட்டி இ.எஸ்.ஐ (ESI) அரசு மருத்துவமனையில், நோயாளி ஒருவரின் படுக்கையில் நாய் ஒன்று நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்த அவலமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த நேரத்தில் அங்கு நோயாளிகளைக் கவனிக்க மருத்துவர்களோ, செவிலியர்களோ அல்லது மருத்துவமனை…

Read more

“எல்லாம் காசுக்காக நடக்குற நாடகம்” – இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் பின்னாடி இருக்குற ரகசியம்…. போட்டுடைத்த இங்கிலாந்து வீரர்….!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது ஐசிசி-க்கு கோடிக்கணக்கில் வருமானம் தரும் ஒரு மிகப்பெரிய வணிகம் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க் புட்சர் குற்றம் சாட்டியுள்ளார். சர்வதேச தொடர்களில் மற்ற…

Read more

​”என்னது…. ஒரு பால்ல 9 ரன்னா? எப்படிங்க சாத்தியம்?” ஐசிசி ரூல் புக்ல இப்படி ஒரு விதி இருக்கா….? கிரிக்கெட் உலகை குழப்பத்தில் ஆழ்த்திய சம்பவம்….!!

அண்டர்-19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டத்தில், ஒரு பந்திற்கு ஒன்பது ரன்கள் வழங்கப்பட்ட விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்திய வீரர் தீபேஷ் தேவேந்திரன் வீசிய 17-வது ஓவரின் கடைசி பந்தில் இந்தச் சம்பவம்…

Read more

“கடலுக்கடியில ஒரு புதையல்” – ஜப்பான் எடுத்த அந்த ‘கருப்பு தங்கம்’…. அலறும் சீனா….!!

ஜப்பான் நாடு தனது கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 6 கிலோமீட்டர் ஆழத்தில், அரிய வகை கனிமங்கள் நிறைந்த ‘ரேர் எர்த் மட்’ (Rare Earth Mud) எனப்படும் அரிய களிமண் புதையலைக் கண்டறிந்துள்ளது. மின்சார வாகனங்களின் மோட்டார்கள் மற்றும்…

Read more

“ஹிந்தி படிச்சா டேபிள் தான் துடைக்கணும்”அமைச்சர் பேச்சால் சர்ச்சை…. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்….!!

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வட மாநிலத்தவர்கள் குறித்துப் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், ஹிந்தி மட்டுமே படிப்பதால்தான் வட மாநிலத்தவர்கள் பிழைப்புத் தேடி தமிழகத்திற்கு வந்து…

Read more

“என்ன ஒரு புத்திசாலித்தனம்” நீங்க நெட்பலிக்ஸ் பார்க்க ஏஐ கூட்டு களவானியா….? பாஸ் வர்றது கண்காணிக்க புது டிவைஸ்….!!

பெங்களூருவைச் சேர்ந்த பங்கஜ் எனும் மென்பொருள் நிபுணர், அலுவலகத்தில் மேலதிகாரியிடம் சிக்காமல் இருப்பதற்காக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு வினோதமான கருவியைக் கண்டுபிடித்துள்ளார். அலுவலக நேரத்தில் நெட்பிளிக்ஸ் பார்த்துக் கொண்டிருந்தபோது தனது மேலதிகாரியிடம் பிடிபட்ட பங்கஜ், அதற்கு ஒரு…

Read more

“வருங்கால முதல்வரேனு கூப்பிடாதீங்க” கடுப்பான வைகோ…. திருமண விழாவில் தொண்டர்களுக்கு விழுந்த டோஸ்….!!

மயிலாடுதுறை அருகே நடைபெற்ற கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தொண்டர்களின் மிகைப்படுத்தப்பட்ட முழக்கங்களால் அதிருப்தியடைந்து அவர்களைக் கடிந்துகொண்டார். விழா மேடைக்கு வைகோ வந்தபோது, உற்சாகமடைந்த மதிமுக தொண்டர்கள் ‘வருங்கால முதல்வரே வருக வருக’…

Read more

“தளபதி ஆட்டம் ஆரம்பம்” – தனிச்சு நின்னாலும் விஜய்க்கு 18% ஓட்டு…. காங்கிரஸே சொல்லிருச்சு….!!

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி குறித்து காங்கிரஸ் நிர்வாகி பிரவீண் சக்கரவர்த்தி வெளியிட்ட கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தமிழக வெற்றிக் கழகம் வரும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டாலும் 18 சதவீத வாக்குகளைப்…

Read more

“இரும்பு கம்பியை திருடுனதா சந்தேகம்” – 5 சிறுவர்களை கட்டி வச்சு சித்ரவதை…. சூடான கரண்டியால் சுட்ட அவலம்….!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள நாதூப்பூர் பகுதியில், கட்டுமானப் பணியில் இருந்த கட்டிடத்தில் இரும்புக் கம்பிகளைத் திருடியதாகச் சந்தேகப்பட்டு, ஐந்து சிறுவர்களை ஒரு கும்பல் பிடித்து வைத்து கொடூரமாகச் சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட சிறுவர்களை ஒரு…

Read more

“அத்தை வீட்டுக்கு போன இடத்துல இப்படியா?” – தோழியையே கல்யாணம் பண்ணிக்கிட்ட இளம்பெண்…. ஊரே வாயடைச்சு போச்சு….!!

உத்தரப்பிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டத்தில், சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்து இரண்டு இளம்பெண்கள் தங்களுக்குள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முராதாபாத் மற்றும் ராம்பூர் பகுதியைச் சேர்ந்த இந்த இரண்டு பெண்களும் தோழிகளாக இருந்து, பின்னர் காதலித்து வந்த நிலையில்,…

Read more

“எடப்பாடி முன்னிலையில் செம ட்விஸ்ட்” – ஓபிஎஸ்-ஸால் நீக்கப்பட்ட அந்த முக்கிய புள்ளி…. மீண்டும் அதிமுக-வில் ஐக்கியம்….!!

அதிமுக முன்னாள் திருச்சி மண்டல ஐடி விங் செயலாளரான வினுபாலன், மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், முன்னதாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின்…

Read more

“பாலில் யூரியா.. ஐஸ்கிரீமில் டிடர்ஜென்ட்” – என்னங்க நடக்குது இங்க….? ராகவ் சதா சொன்ன பகீர் தகவல்….!!

இந்தியாவில் பால், மசாலாப் பொருட்கள் மற்றும் காய்கறிகளில் யூரியா, டிடர்ஜென்ட் போன்ற அபாயகரமான வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதாக ஆம் ஆத்மி தலைவர் ராகவ் சதா நாடாளுமன்றத்தில் எச்சரித்துள்ளார். வெளிநாடுகளில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்கள் இருப்பதாகக் கூறி தடை செய்யப்பட்ட சில மசாலா நிறுவனங்கள்,…

Read more

“தமிழன் பிச்சை எடுக்கமாட்டான்…. அதுவும் உங்க பிச்சையை ஏற்கவே மாட்டான்” – நாடாளுமன்றத்தில் கமல் ஆற்றிய மாஸ் ஸ்பீச்….!!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், நாடாளுமன்றத்தில் இன்று தனது முதல் உரையை ஆவேசமாகப் பதிவு செய்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர், “இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை மத்திய…

Read more

“ஐயையோ…. சாக்ஸ்க்குள்ள என்ன இருக்கு பாருங்க” அந்த அம்மா கவனிச்சது நல்லதா போச்சு…. குழந்தையின் சாக்ஸுக்குள் விஷ ஜந்து….!!

குழந்தைகளுக்கு ஆடை அணிவிக்கும்போது பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். சமீபத்தில் தாய் ஒருவர் தன் குழந்தைக்குக் காலுறை (socks) அணிவிக்க முயன்றபோது, அதற்குள் ஏதோ ஓர் அசைவு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சோதித்துப் பார்த்தபோது, அதனுள் விஷப்பூச்சியான பூரான்…

Read more

“என்னை வித்துடாதீங்க” உரிமையாளர் காலடியில் விழுந்து கதறிய பசு…. இணையத்தை உலுக்கும் கண்ணீர் வீடியோ….!!

சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் வெளியாகியுள்ள ஒரு காணொளி, பார்ப்பவர் எத்தகைய கல் நெஞ்சக்காரராக இருந்தாலும் அவர்களைக் கண்கலங்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் தான் நீண்ட நாட்களாகப் பாசத்துடன் வளர்த்து வந்த பசுமாட்டைச் சில…

Read more

“20 ஓவர்ல 240 ரன்னா? நம்பவே முடியல” தென்னாப்பிரிக்காவை வச்சு செஞ்ச இந்தியப் புலிகள்…. ரசிகர்கள் குஷி….!!

நவி மும்பையில் நடந்த டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிரடி காட்டியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா ஆகியோர் மைதானத்தின்…

Read more

  • February 4, 2026
மனுஷனா நீங்க….? தலித் இளைஞருக்கு நேர்ந்த கொடுமை…. ​வீடியோ எடுத்து வெறிச்செயல்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் முரைனாவில் தலித் இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த கொடுமை மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. பண விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அந்த இளைஞரை ஒரு கும்பல் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி, அந்த இளைஞரை மிகக் கேவலமான…

Read more

  • February 4, 2026
“அதிமுகால சசிகலாவா….? வாய்ப்பே இல்ல” அவங்கள பத்தி பேசவே வேண்டாம்…. அதிரடி காட்டிய எடப்பாடி பழனிச்சாமி….!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியை ஏற்றுக்கொண்டு, டி.டி.வி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்ததைத் தொடர்ந்து, சசிகலா குறித்த அரசியல் விவாதங்கள் மீண்டும் மேலெழுந்தன. சசிகலாவும் இந்தக் கூட்டணிக்குத் தனது ஆதரவை வழங்குவார் என்று தினகரன் தெரிவித்திருந்ததால்,…

Read more

  • February 4, 2026
திமுகவுக்கு செக் வச்ச எடப்பாடியார்…. “இலவச சிலிண்டர், கல்விக்கடன் ரத்து” – அதிர வைக்கும் அதிமுக தேர்தல் அறிக்கை….!!

கல்விக்கடன் ரத்து மற்றும் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில்…

Read more

  • February 4, 2026
அரசுக்கு கிடைத்த வெற்றி…. “துணைவேந்தர்களை நாங்களே நியமிப்போம்” ஹைகோர்ட் தடையை ரத்து செஞ்ச உச்ச நீதிமன்றம்….!!

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்ச நீதிமன்றம் தற்போது ரத்து செய்துள்ளது. முன்னதாக, இந்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர்…

Read more

உலகத்தையே அதிரவைத்த எப்ஸ்டீன் ஃபைல்ஸ்…. “உன் மூஞ்சில சிரிப்பையே பாக்கல” நிருபரை நேருக்கு நேர் வறுத்தெடுத்த டிரம்ப்….!!

அமெரிக்காவையே ஆட்டிப்படைக்கும் எப்ஸ்டீன் விவகாரத்தில் சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்களும், ஆயிரக்கணக்கான வீடியோக்களும் வெளியாகி உலகத்தையே அதிரவைச்சிருக்கு. இதுல டிரம்ப், பில் கிளிண்டன், பில் கேட்ஸ்னு உலகத்தோட பெரிய பெரிய ஆளுங்களோட பெயர்கள் அடிபடுறதுதான் இப்போ பயங்கரமான பேச்சா இருக்கு.…

Read more

பதறிப்போய் அப்பல்லோ வந்த ஈ.பி.எஸ்…. “எப்படி இருக்கீங்க ராஜா சார்?” அந்த நெகிழ்ச்சியான சந்திப்பு….!!

சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்குப் பக்கவாதம் (Stroke) ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.…

Read more

24 வருஷத்துக்கு அப்புறம் மம்தா ஆஜர்…. “இதுல ஏதோ உள்நோக்கம் இருக்கு” – உச்ச நீதிமன்றத்துல அதிரடி கிளப்பிய ‘திதி’….!!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கிற்காக வழக்கறிஞராக நேரடியாக ஆஜராகி வாதாடிய சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (SIR) தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கும்…

Read more

திமுக கூட்டணி உறுதியா….? பிப்ரவரி 28-ல் வெளியாகப்போகும் ‘மெகா’ அறிவிப்பு… வைகோவுக்கு டஃப் கொடுக்கும் மல்லை சத்யா….!!

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, ‘திராவிட வெற்றிக் கழகம்’ (DVK) என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி, தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான காய்நகர்த்தல்களைத் தீவிரப்படுத்தியுள்ளார். வைகோவின் மகனும், எம்பியுமான துரை வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியை விட்டு…

Read more

“எங்கள தான் அதிகாரிங்க மிரட்டுறாங்க” திமுக அரசுக்கு தவெக வளர்றது பிடிக்கல…. அருண்ராஜ் பதிலடி….!!

தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இடையிலான மோதல் இப்போது ‘பேனர்’ அரசியலாக உருவெடுத்துள்ளது. “ஆட்சிக்கு வரும் முன்னரே தவெகவினர் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள்” என்ற குற்றச்சாட்டுக்கு அக்கட்சியின் முக்கிய நிர்வாகி அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். தவெகவினர்…

Read more

“ஐயோ…. டானிக் குடிச்சு பையன் இறந்துட்டான்” கோல்ட்ரிஃப்’ குடிச்ச 4 வயசு சிறுவன்…. கோமாவுக்கு போய் கடைசியில உயிரே போயிட்டு….!!

உத்தராகண்ட் மாநிலத்தில் நான்கு வயது சிறுவன் ஒருவன் இருமலுக்காகக் கொடுக்கப்பட்ட ‘கோல்ட்ரிஃப்’ (Coldriff) என்ற மருந்தை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. அந்த மருந்தைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே சிறுவனின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழக்கத்…

Read more

  • February 4, 2026
அண்ணாமலை விலகியது இதுக்குத்தானா….? நயினார் கூட சண்டை இல்ல மேட்டரே வேற…. கசிந்த அந்த ஒரு ரகசியத் தகவல்….!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகியதற்கு நயினார் நாகேந்திரனுடனான மோதல் மட்டுமே காரணம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு புதிய அரசியல் பின்னணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுபவர்களுக்குத் தேர்தலில் போட்டியிடும்…

Read more

“நகையை இப்படி மட்டும் வாங்காதீங்க” அவசரத்துக்கு உதவாது…. RBI ரூல்ஸால் அதிர்ச்சியில் மக்கள்….!!

கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை 15% வரை அதிரடியாகச் சரிந்ததைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் தங்கக் காசுகள் (Coins) மற்றும் பிஸ்கட்டுகளை ஆர்வத்துடன் வாங்கிச் சேமித்தனர். தற்போது விலையில் மாற்றம் ஏற்பட்டு ஏற்றம் காணப்படுவதால், அவசரத் தேவைக்காக…

Read more

“20 உசிரை காப்பாத்திட்டு” உங்க உயிர விட்டீங்களே…. அங்கன்வாடியை சுற்றிய தேனீக்கள்…. கடைசியில் நேர்ந்த விபரீதம்….!!

மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம், மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதை உலகுக்கு உரக்கச் சொல்லியிருக்கிறது. மதலவாடா பஞ்சாயத்துக்குட்பட்ட ரன்பூர் கிராம அங்கன்வாடி மையத்தில், குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தாக்கியுள்ளன. இதைப்…

Read more

“அவர் மேல கொடுத்ததே பொய் வழக்குங்க” அஜித் குமார் வழக்கில் திடீர் திருப்பம்…. சிபிஐ-யின் பகீர் ரிப்போர்ட்….!!

தமிழகத்தையே உலுக்கிய காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கில், அது திட்டமிட்ட ‘காவல் மரணம்’ (Custody Death) என்பதை சிபிஐ (CBI) தற்போது மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் அஜித்குமார் நகை திருடியதாக நிகிதா என்பவர் அளித்த புகார்…

Read more

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ₹10,00,000…. இபிஎஸ் வீசிய தேர்தல் வாக்குறுதி….!!

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜல்லிக்கட்டு வீரர்களுக்காகப் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு…

Read more

இந்தியா – பாகிஸ்தான் மேட்ச் ரத்து…. “அரசியலை வச்சு கிரிக்கெட் வீரர்களை பலிகடா ஆக்குறீங்க” டென்ஷனான கபில் தேவ்….!!

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் பிப்ரவரி 15-ஆம் தேதி நடக்கவிருந்த இந்தப் போட்டிக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி மறுத்துள்ளதைக் கண்டு,…

Read more

“ஏன் கலெக்டர் புள்ளன்னா அங்கன்வாடில படிக்க கூடாதா?” கவர்மெண்டும் இப்ப தரமா தான் இருக்கு…. இணையத்தை கலக்கும் வைரல் ஐஏஎஸ்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்ட ஆட்சியர் புல்கித் கார்க், தனது மூன்றரை வயது மகளை அங்குள்ள ஒரு சாதாரண அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்திருப்பது நாடு முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. “அரசு நிறுவனங்களின் தரம் இப்போது மிகவும் மேம்பட்டுள்ளது, ஒரு…

Read more

  • February 4, 2026
“பாவம் பா அந்த பையன் தூக்க கலக்கத்துல கன்பியூஸ் ஆகிட்டான்” மாலை 7:00 மணிக்கு ஸ்கூலுக்கு கிளம்பிய சிறுவன்…. வைரலாகும் வீடியோ….!!

பள்ளிக்குச் செல்லத் தயாராகி, முதுகுப்பையை மாட்டிக்கொண்டு வீட்டை விட்டு மிகத் துணிச்சலாக வெளியேறும் ஒரு சிறுவனின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் சிரிக்க வைத்துள்ளது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்தச் சிறுவன் அது காலை 7 மணி என்று…

Read more

  • February 4, 2026
“குழம்புக்குள்ள குளிக்கிறீங்களா” சைனாவில் விசித்திர ‘மிளகாய்’ குளியல்…. வைரலாகும் ‘ஹாட் பாட்’ ஸ்பா….!!

சீனாவின் ஹார்பின் நகரில் உள்ள ‘மேப்பிள் லீஃப் வில்லேஜ்’ எனும் ஸ்பா, அதன் விசித்திரமான குளியல் குளங்களுக்காகப் புகழ்பெற்று வருகிறது. அங்குள்ள ஒரு குளம், உணவைச் சமைக்கும் ‘ஹாட் பாட்’ பாத்திரம் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் நிஜமான மிளகாய்கள் மற்றும் காய்கறிகள்…

Read more

  • February 4, 2026
“BMW கார்ல வந்து தயிர் வடை விக்கிறாருப்பா” ₹2-ல தொடங்கி இப்ப கோடீஸ்வரர்…. வைரலாகும் வீடியோ….!!

அதிர்ஷ்டம் கதவைத் தட்டினால் சாதாரண தயிர் வடை விற்பனையாளர் கூட கோடீஸ்வரர் ஆகலாம் என்பதற்கு டெல்லியைச் சேர்ந்த ஷர்மாஜி ஒரு சிறந்த உதாரணம். 1989-ஆம் ஆண்டு வெறும் 2 ரூபாய்க்குத் தயிர் வடை விற்கத் தொடங்கிய முகேஷ் குமார் ஷர்மா, இன்று…

Read more

  • February 4, 2026
“ஓடுற ரயில்லையா இப்படி சண்டை போடுவாங்க?” ரயிலில் இருந்து விழுந்த பயணிகள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் திறந்த கதவு அருகே இரண்டு நபர்கள் பயங்கரமாக மோதிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கூட்ட நெரிசல் மிகுந்த அந்தப் பெட்டியில், சின்னதாக ஆரம்பித்த வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாறியது. சுற்றியிருந்த பயணிகள் “வேண்டாம், விட்டுடுங்க”…

Read more

  • February 4, 2026
பொண்ணுனா நீதி…. பையன்னா சதியா….? மயக்கமடையும் வரை கணவனை அறைந்த மனைவி…. வைரலாகும் வீடியோ….!!

பெண்கள் மீதான வன்முறைகள் பற்றி நாம் தினமும் செய்திகளில் படிக்கிறோம், ஆனால் ஒரு ஆண் வீட்டு வன்முறைக்கு ஆளாகும் போது இந்தச் சமூகம் எப்படி வேடிக்கை பார்க்கிறது என்பதை மத்தியப் பிரதேசத்தின் சத்னா பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தோலுரித்துக் காட்டியுள்ளது.…

Read more

  • February 4, 2026
6 வருஷ சித்திரவதை…. போலீசை பார்த்ததும் பெட்டுக்குள் பூட்டப்பட்ட 13 வயது…. நடந்தது என்ன….?

கௌஹாத்தியில் நடந்த இந்த சம்பவம் உண்மையிலேயே ரத்தத்தைக் கொதிக்க வைக்குது. பஞ்சாபரி பகுதியில் உள்ள அம்ரின் அக்தர் லஸ்கர் என்பவரது வீட்டில், 13 வயது சிறுமி ஒருவரை ஸ்டோரேஜ் பெட்டுக்குள் (Storage Bed) மறைத்து வைத்திருந்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.…

Read more

  • February 4, 2026
“இது ரொம்ப டேஞ்சரான டீம்” இந்திய அணியைப் பார்த்து மிரண்ட எம்.எஸ்.தோனி…. உலகக்கோப்பைக்கு முன்பே வெளியான பகீர் கணிப்பு….!!

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையில் தற்போதைய இந்திய அணி மிக ஆபத்தான அணிகளில் ஒன்று என முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பாராட்டியுள்ளார். அணியில் உள்ள வீரர்களின் அனுபவம், ஆழமான பேட்டிங் வரிசை மற்றும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள தெளிவான பொறுப்புகள் ஆகியவை…

Read more

  • February 4, 2026
“ஒருத்தர் பண்ண தப்புக்கு இன்னொருத்தர் பலியாகிட்டாரு” பைக்கில் மோதிய பேருந்து…. ராங் ரூட்ல வந்தவருக்கு வழிவிட்டு உயிரே போயிட்டு….!!

சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வரும் ஒரு சிசிடிவி வீடியோ, பார்ப்பவர் நெஞ்சை பதற வைக்கிறது. சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு பைக் சவாரி, தவறான திசையில் (Wrong side) வந்த மற்றொரு பைக் காரருக்கு வழி விடுவதற்காகத் தனது வேகத்தைக் குறைத்துள்ளார்.…

Read more

Other Story