BREAKING: விஜய்க்கு பலத்த அடி! ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
நடிகர் விஜய் தனது ‘புலி’ படத்திற்காகப் பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்ததாகக் கூறி, வருமான வரித்துறை விதித்த 1.50 கோடி ரூபாய் அபராதம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு…
Read more