“மோடியை நான்தான் வர வேணாம்னு சொன்னேன்” – ராகுல் காந்திக்கு ஓம் பிர்லா கொடுத்த ‘நச்’ பதிலடி….!!
நாடாளுமன்றத்திற்குப் பிரதமர் மோடி வராதது குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வந்த நிலையில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு அதிரடியான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். பிரதமர் மோடியைப் பாராளுமன்றத்திற்கு வரவேண்டாம் என்று தான்தான் அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். சீன ஆக்கிரமிப்பு…
Read more