பாஜக அரசு மீது துணை முதல்வர் அஜித் பவார் ஊழல் புகார்… அவர் வெறும் வாய்ப் பேச்சு தான்… பாட்னாவிஸ் விமர்சனம்…!!
மகாராஷ்டிர மாநில ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இடையே நிலவி வரும் மோதல் போக்கு தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநில அளவில் கூட்டணியில் நீடித்தாலும், மும்பை, புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் ஆகிய…
Read more