இறந்து போன தாய் கோழி… அம்மா இல்லாமல் தவித்த 12 குஞ்சுகள்… மற்ற எந்த கோழியும் ஏற்கல… ஆனா இந்த சிவப்பு கோழி… நெகிழ்ச்சி சம்பவம்…!!
மகாராஷ்டிரா மாநிலம் புணே மாவட்டத்தில் உள்ள வாத்தர் ஹிமா என்ற கிராமத்தில், லால்யா என்ற கோழி, தாய் இல்லாமல் தவித்த 10-12 கோழிக் குஞ்சுகளுக்குதாயாக மாறியுள்ள சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஊர் விவசாயி அர்ஜுன் கட்டப்பே என்பவரின்…
Read more