வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி திருமணம்… தொடர்ந்து செய்த சித்திரவதை… கபடி வீராங்கனை பூச்சி மருந்து குடித்து தற்கொலை…!!!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த தேசிய அளவிலான கபடி வீராங்கனை கிரன் சூரஜ் (29) என்பவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருமணம் செய்துகொண்ட கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுத்த சித்ரவதையால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம்…
Read more